இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீண்டுள்ளார்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீண்டுள்ளார்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆயுர்வேத மருத்துவ முறைகளின் படி வழங்கப்பட்ட சிகிச்சையால் சார்லஸ் குணமடைந்ததாக, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய சிகிச்சையின் மூலம் அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டதாக தெரியவந்துள்ளது.