டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

டெல்லி ஐடிஓ பகுதியில் நடந்த போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் பங்கேற்றனர். டெல்லி அமைச்சர் அதிஷி, பரத்வாஜ் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.