தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பலத்திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் இன்று காலமானார்..

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார்..

கணீர் குரலுக்கு சொந்தக்காரமான இவர் டப்பிங் கலைஞராவார். இவர், பல வில்லன் நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்..