நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்

கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட்