ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை: இளவரசி நேரில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை: இளவரசி நேரில் ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை: இளவரசி நேரில் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான இளவரசி உடன் அவரது மகன் விவேக்கும் வருகை தந்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு இளவரசி வருகை தந்தார்.