ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது டாப்சி ட்வீட்

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது டாப்சி ட்வீட்
ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது டாப்சி ட்வீட்

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது: டாப்சி ட்வீட்

சென்னை: ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என நடிகை டாப்சி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள் தான் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.