இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடக்கம் !

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடக்கம் !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. தற்போது இந்தியா – வங்கதேசம் மோதவுள்ள முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கவுள்ளது.