"நவரசா" திரைப்படத்தில்நடிகர்அரவிந்த்சாமிஉடன்பணியாற்றியது, மறக்கமுடியாதவாழ்நாள்அனுபவம் - இயக்குநர்கார்த்திக்நரேன் !

"நவரசா" திரைப்படத்தில்நடிகர்அரவிந்த்சாமிஉடன்பணியாற்றியது, மறக்கமுடியாதவாழ்நாள்அனுபவம் - இயக்குநர்கார்த்திக்நரேன் !
"நவரசா" திரைப்படத்தில்நடிகர்அரவிந்த்சாமிஉடன்பணியாற்றியது, மறக்கமுடியாதவாழ்நாள்அனுபவம் - இயக்குநர்கார்த்திக்நரேன் !

"நவரசா" திரைப்படத்தில்நடிகர்அரவிந்த்சாமிஉடன்பணியாற்றியது, மறக்கமுடியாதவாழ்நாள்அனுபவம் - இயக்குநர்கார்த்திக்நரேன் !


சிறந்தகுறும்படங்கள்மூலம்விருதுகளைவென்று, திரைத்துறையில்நுழைந்துகவனம்ஈர்த்த, இயக்குநர்கார்த்திக்நரேன், விரைவில்வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜிதிரைப்படத்தில் "புராஜக்ட்அக்னி" பகுதியினைஇயக்கியுள்ளார். தமிழின்முன்னணிகலைஞர்கள்இணைந்துஉருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜிதிரைப்படம், Netflix தளத்தில்வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்றுஉலகளவில்வெளியாகிறது.

"புராஜக்ட்அக்னி" பகுதியினைஇயக்கியதுகுறித்துஇயக்குநர்கார்த்திக்நரேன்பகிர்ந்துகொண்டதாவது...
"நவரசா' படத்தைபொறுத்தவரை, அதன்அத்தனைஅம்சங்களுமேஎனக்குமிகப்பெரும்பாடத்தைகற்றுத்தந்தபெரியபயணம்ஆகும். சயின்ஸ்பிக்சன்வகையில், ஒருபுதுமையானகனவுமுயற்சிதான்இப்படம். இப்படத்தைஇயக்குநர்மணிரத்னம்அவர்கள்தயாரிக்கும்வேலைகளைஒழுங்குபடுத்தியவுடன், முதலில்நான்அரவிந்த்சாமிமற்றும்பிரசன்னாஆகியஇருவரைத்தான்தொடர்புகொண்டேன். இவர்கள்இருவருடனும்ஏற்கனவேநான்பணிபுரிந்துள்ளேன். அரவிந்தசாமிஅவர்களைபொறுத்தவரைஅவர்படப்பிடிப்பில்காட்சியைதனதுநடிப்பின்மூலம்நிறையமேம்படுத்துவார். கதாப்பாத்திரங்களைசரியாகவெளிப்படுத்தும்பொருட்டு, அரவிந்த்சாமி, பிரசன்னாமற்றும்பூர்ணாஆகியோர்ஒருகுழுவாகஒன்றிணைந்துசெயல்பட்டனர். அனைத்துநடிகர்களும்இத்திரைக்கதையில்அழகாகபொருந்தியுள்ளார்கள். இதனால்படம்மிகஅற்புதமாகவந்துள்ளதுஎன்றார்.

மனிதஉணர்வுளின் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதிமற்றும்ஆச்சர்யம்ஆகியஉணர்வுகளைகொண்டுஒன்பதுவெவ்வேறுஅழகானகதைகளைகூறும்ஆந்தாலஜிதிரைப்படமாகதமிழின்முதன்மைகலைஞர்கள்உருவாக்கத்தில் "நவரசா" உருவாகியுள்ளது. Justicketsநிறுவனத்தின்சார்பில்மணிரத்னம்மற்றும்ஜெயேந்திராபஞ்சாபகேசன்இணைந்துஇப்படத்தினைதயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில்வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில்வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனமானதுஉலகில்முன்ணனிஇணையஸ்ட்ரீமிங்க்தளமாகும். 208 மில்லியன்சந்தாதாரர்களுடன்உலகின் 190 நாடுகளில், பல்வேறுமொழிகளில், பலவிதமானவகைகளில்திரைப்படங்கள், இணையதொடர்கள், டாக்குமென்ட்ரிகள்ஆகியவற்றைவழங்கிவருகிறது. இதன்சந்தாதாரர்கள்எந்தநேரத்திலும், எந்தஇடத்திலும், இணையஇணைப்புஇருந்தால், எவ்வளவுகதைகளைவேண்டுமானாலும்பார்க்கமுடியும். சந்தாதாரர்கள்படத்தைநிறுத்தி, ஃபார்வேட்செய்து, எந்தவிளம்பரங்கள்இல்லாமல்தங்கள்விருப்பப்படிபார்க்கமுடியும்.