விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா

விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா
விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.