தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி  மற்றும்  'மாநாடு'   தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரம்மாண்டமான பூஜை!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி  மற்றும் 
'மாநாடு'   தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரம்மாண்டமான பூஜை!

தமிழ் சினிமாவில் 
ஏராளமான படங்களை தயாரித்து வரும் முன்னனி நிறுவனம் 
JKவின் 'JFL புரொடக்ஷன்ஸ'.
 
இந்த நிறுவனம் சமூக நோக்கத்தோடு பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது.

தற்போது பிரபு தேவா உதவியாளர் கலைமாமணி இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

இதில் நாயகனாக ஸ்ரீராம் நடிக்கிறார்.
இவர் 'பசங்க', 'கோலி சோடா' போன்ற
படங்களில் நடித்தவர். 

முக்கிய வேடத்தில் ப்ரீத்தி நடிக்கிறார். இவர் இதே நிறுவனம் தயாரிக்கும் 'லாகின்'
படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இவ் விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,இயக்குநர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பேமிலி டிராமாவாக உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு நெகிழ வைக்கும் அனுபவம் தரும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.