நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து 2018 ல் வெளியான "கனா" திரைப்படம் சீனாவில்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து 2018 ல் வெளியான "கனா" திரைப்படம் சீனாவில் இன்று {மார்ச் 18} 10,700 திரையரங்குகளில் வெளியாகிறது. "பாகுபலி" " கனா" என்று தொடர்ந்து இரண்டு  தென்னிந்திய திரைப் படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது.  இந்த இரு படங்களிலும் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த பெருமையைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர் சத்யராஜ்  என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சத்யராஜ்  படக் குழுவினர்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்