விஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித் ஸ்ரீராம்!

விஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித் ஸ்ரீராம்!

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "படி படி லே சே" மனசு படத்தில் வெளிவந்த "ஏமை போயாவே" பாடலை சித்  ஸ்ரீராம் பாடி இருந்தார். இது வெளிவந்து ஒராண்டாகிய நிலையில் அந்த பாடல் பதிவை நினைவு கூர்ந்துள்ளனர். தற்போது மீண்டும் விஷால் சந்திரசேகர் இசையில் சித் ஸ்ரீராம் மீண்டும் இணைகின்றார்

 

Here Is A Throwback Video Glimpse Sung By #SidSriram, "Emai Poyave" From Padi Padi Leche Manasu, From The Sensational Music Composer #VishalChandrashekhar!

Something New Is Awaited For All Of Us! Stay Tuned!!

Evoking An Old Memory.....

@sidsriram @Composer_Vishal @spp_media