நெல்லை பாரதி காலமானார்

நெல்லை பாரதி காலமானார்

நல்ல எழுத்து ஆளுமை கொண்ட நெல்லை பாரதியின் மறைவு வருத்தத்திற்குரியது. ஆனால் அது அவரே தேடிக்கொண்டது. தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர். மற்றொரு நல்ல திறமையாளனை எழுத்து உலகமும் பத்திரிக்கை உலகமும் இழந்து விட்டது. மனதில் பட்டதை அப்படியே சொல்பவர் சிலர். அந்த சிலரில் ஒருவர் இவர். எப்போதாவது பூக்கும் அரிய மலர்.