மம்முட்டி, ஆர்யா,பிருதிவிராஜ், பிரியாமணி கூட்டணியில் "லோக்கல் பாய்ஸ்"

மம்முட்டி, ஆர்யா,பிருதிவிராஜ், பிரியாமணி கூட்டணியில் "லோக்கல் பாய்ஸ்"
மம்முட்டி, ஆர்யா,பிருதிவிராஜ், பிரியாமணி கூட்டணியில் "லோக்கல் பாய்ஸ்"

: மம்முட்டி, ஆர்யா,பிருதிவிராஜ், பிரியாமணி கூட்டணியில் "லோக்கல் பாய்ஸ்"
. கான்வெண்ட் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கும்
இடையே ஏற்படும் மோதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விறுவிறுப்பாக சொல்லும் படம் இது.. அரசு பள்ளி மாணவராக ஆர்யா நடித்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் மம்முட்டி,பிரியாமணி,பிருத்விராஜ் மற்றும் பலர்
நடித்துள்ளனர்

                கேரளாவில் பதினெட்டாம்படி எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற இப்படம் தமிழில் லோக்கல் பாய்ஸ் எனும் பெயரில் வெளிவருகிறது.

                    கூட்ட நிதி (Crowd Fund) மூலம்  படங்களை தயாரித்து வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுத்த ரசிமீடியா மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது
 J.N மீடியா ஓர்க் தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கி உள்ளது தியேட்டர் திறந்ததும் வெளியிடுகிறது.
                       
தயாரிப்பு, ரசி மீடியா மேக்கர்ஸ்

வசனம் -தமிழருவாக்கம் ஏ.ஆர்.கே.ராஜராஜா

இசை- A.H காஷிப்

பாடல்கள் - முருகானந்தம், ஆவடி சே.வரலட்சுமி, நிலவை பார்த்திபன், கி.பத்மநாபன், அல்லி பாத்திமா
                       
இயக்கம் - 
சங்கர் ராமகிருஷ்ணன்
             
- வெங்கட் பி.ஆர்.ஓ -