கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தினமும் காலை 5.30 மணிக்கு " நலம் நலம் அறிக"

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தினமும் காலை 5.30 மணிக்கு " நலம் நலம் அறிக"
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தினமும் காலை 5.30 மணிக்கு " நலம் நலம் அறிக"

மூலிகைகள் நம் பொக்கிஷம். அதை கண்டறிந்து பயன்படுத்துவதே ஒரு கலை... மூலிகை மருத்துவத்தை அறிந்து கொண்டால், சிறு  பிரச்சனை முதல் தீராத நோய்கள் வரை அனைத்துக்கும் உடனடி தீர்வையும் நிரந்தர தீர்வையும் பெற முடியும்... அப்படிப்பட்ட ஒரு மருத்துவ கலையை எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து, செய்முறையுடன் விளக்குகிறார், சித்த மருத்துவர் கல்பனா தேவி. ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவம், தனித்துவம், மதிப்பு, உண்மைகள் பற்றி விளக்குகிறார், வேளாண் ஆராய்ச்சியாளர், சாலை மருதமலை முருகன். மூலிகைகளால் நலமாவோம் நமக்கு நாமே மருத்துவராவோம் ... இது " நலம் நலம் அறிக"... நம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ...திங்கள் முதல் வெள்ளி வரை...தினமும் காலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது