“ நானும் சிங்கிள் தான் “
“ நானும் சிங்கிள் தான் “
நடிகர், நடிகைகள்
தினேஷ் (உதய்), தீப்தி சதி (ஸ்வாதி),மொட்ட ராஜேந்திரன்( மிஸ்டர் லவ் ), ஆதித்யா கதிர் (நீலகண்டன்), விகாஷ் சம்பத் (பூங்குன்றன்), செல்வேந்திரன் (சிவராம கிருஷ்ணா கோவிந்த நாராயணன்), மனோபாலா (நாகன் அப்பா), ரமா ( நாயகன் அம்மா )
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு - K.ஆனந்தராஜ்
இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத் ( A.R.ரகுமான் உதவியாளார் )
பாடல்கள் - கபிலன் வைரமுத்து
எடிட்டிங் – ஆண்டனி
ஸ்டண்ட் - கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்
கலை இயக்குனர் – ஆண்டனி
நடனம் - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – r.கோபி
தயாரிப்பு - Three Is A Company Production புன்னகைபூ கீதா
பாடல்கள்
டெஷி லேடி – லேடி காஷ் – சாய் சரண் ( எழுதியவர் - லேடி காஷ் )
மாமழை வானம் – அர்மான் மாலிக் ( எழுதியவர் – கபிலன் வைரமுத்து )
இதுவரை – நிவாஸ் ஸ்ரீநிவாஸ், சின்மயி ஸ்ரீபாடா ( கபிலன் வைரமுத்து )