ப்ளு எஸ்டார் பட விமர்சனம்
ப்ளு எஸ்டார் பட விமர்சனம் விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
அரக்கோணம் அருகிலுள்ள கிராமத்தில் 90-களில் கதை நடக்கிறது கிராமத்தில் ப்ளு சப்டார் கிரிக்கெட அணி அசோக் செல்வன் தலைமையில் இயங்குகிறது. அதே கிராமத்தில் ஆம்பா பாய்ஸ் சாந்தனு தலைமையில் இயங்குகிறது. இந்த இரு அணியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமில்லாம மத்த விஷயங்களிலும் அடிக்கடி மோதிகிட்டாலும் கிரிக்கெட் தான் வாழ்க்கைனனு இருக்காங்க. கிரிக்கெட் மூலமாகவே பொதுவான பிரச்சனையை சந்திக்கும்போது இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமில்லாம சமூக வாழ்க்கையையும் எப்படி பாத்துதுன்னு சொல்லது தான் ப்ரு ஸ்டார் படத்தோட மீதிக்கதை.
படத்தின் நாயகனான அசோக் செல்வன் கல்லூரி மாமா அனல் தெறிக்க ஆக்ரோஷமா கிரிக்கெட்டிலும் பூந்து விளையாடுகிறார். காதலிலும் விட்டு வைக்கலை. தன்னோட அனுபவ நடிப்பை எல்வாம் வெளிப்படுத்தி நடித்திக்கிறார்.
மற்றொரு நாயகனா நடித்திருக்கும் சாந்தனு. அசோக் செல்வன் நடிப்புக்கு இணையா நடிச்சிருக்கார் சாந்தனு பல காட்சிகளில் கண்கள் மூலமாகவே நடிச்சிருக்கிறது ரொம்ப சிறப்பு:
அசோக் செல்வனின் தம்பியா பிரித்விராஜ் துடுக்கான இளைஞரா காமெடி + காதல் கலந்து நடிச்சு கை தட்டல் பெறுகிறார்.
அசோக் செல்வனின் காதமிடா கித்தி பாண்டியன்மான பௌர்ணா நடிச்சிருக்காங்க காதவனிடம் கிரிக்கெட் பற்றி பேசும்போத கைதட்டல் பெறுகிறாங்க.
பக்லிஸ் சுதாபாத்திரம் கக்கரைன்கு பலம் சேர்த்திருக்குது அசோக் அம்மா மடிச்ச விளஸீ, அப்பாவா நடிச்சு குமரவேல் நடிப்பும் கதைக்கு ப்பமளை நகர்த்த உதவியிருக்குறு
தனிப்பறிவு செஞ்ச தமிழ் ஏ.அழகன் கிராமத்து விளையாட்டு மைதாளத்தையும், புல்வெளி நிறைஞ்ச விளையாட்டு வைதானத்தையும் நேர்த்தியா படமாக்கியிருக்கிறார்.
கோவித்த வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அகிலும் பிகள்ாளி இசை ரொம்பவும் அருளையா அமைச்சிருக்காங்க
கிரிக்கேட் தன் படத்தின் எய்யக்கரு என்றாலும் முதல் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டிகளை வேகமா நகரும்படி காட்சிகளை தொகுத்த RK செல்வா இரண்டாம் பகுதியிலும் கொஞ்சம் கவளிச்சு தொகுத்திருக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டே
மையமாக வச்சு, ராதி அரசியலையும் சோத்து, ரக்ட் செஞ்ச பால்ஜெயக்குமார் பொது பிரச்சணையின்னு பிரிந்தவர்கள் ஒன்று சோனும்ன்னு சொள்ளது பாராட்டுக்குறியது
இளைஞர்களின் மோதல் கிரிக்கெட் போட்டி மாதவனு எல்லாத்தையும் சேர்ந்து டைரக்ட் செஞ்ச எஸ்.ஜெயக்குமாருக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
நடிகர்கள்
அசோக் செல்வன்
ஷாந்தனு பாக்யராஜ்
பிரித்வி
கீர்த்தி பாண்டியன்
பக்ஸ்
குமரவேல்
லிஸ்ஸி ஆண்டனி
T.N அருண்பாலாஜி
திவ்யா துரைசாமி.
பாடலாசிரியர்கள்
உமாதேவி
அறிவு.
விளம்பர வடிவமைப்பு
கபிலன்,
நடனம்
ஸ்ரீக்ரிஷ்,
சண்டைப்பயிற்சி
STUNNER’ சாம்,
ஆடை வடிவமைப்பு
ஏகன் ஏகாம்பரம்
SOUND MIXING
சுரேன் G
கலை இயக்குனர்
ஜெயரகு .L
படத்தொகுப்பு
செல்வா RK
இசை
கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு இயக்குனர்
தமிழ் அ அழகன்
தயாரிப்பு
R. கணேஷ் மூர்த்தி
G. சௌந்தர்யா
திரைக்கதை & வசனம்
தமிழ்ப்பிரபா
எழுத்து – இயக்கம்
S.ஜெயக்குமார்
நன்றி, வணக்கம்.