அஜித், கமல் இயக்குனருடன் கைகோர்த்த "பிக்பாஸ்" ஆரவ்

அஜித், கமல் இயக்குனருடன் கைகோர்த்த "பிக்பாஸ்" ஆரவ்

நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம் போன்ற படங்களை இயக்கியவர் சரண், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ்வை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

"மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்" என்று பெயர்சூற்றப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக காவ்யா தபூர் நடிக்கிறார், மேலும் ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளனர்.