நடிகை திரிஷாவின் பிறந்தநாள் முன்னிட்டு அவர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

நடிகை திரிஷாவின் பிறந்தநாள் முன்னிட்டு அவர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

நடிகை திரிஷாவின் 60-வது படம்”பரமபதம் விளையாட்டு'. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரே வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ. 

அதில் அவர் கூறியிருப்பதாவது,..." எல்லோருக்கும் வணக்கம், மே 4th -ன்னாலே எனக்கு ஸ்பெஷலான நாள், என்னுடைய Birthday as you all know...But . இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்லலாம், என்னுடைய 60-வது படமான "பரமபதம் விளையாட்டு" படத்தோட ட்ரெய்லர் மற்றும் second look release பண்றோம். "பரமபதம் விளையாட்டு" இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம். இந்த Genre-ல என்னோட முதல் படம். ஒரு நைட்ல, பாரஸ்டுக்குள்ள நடக்குறது தான் முழு படமும் .

கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பிலுள்ள ரசிகர்களுக்குமான படமா இருக்கும். "பரமபதம் விடையாட்டு" எல்லாம் கலந்த திரில்லர், ரிவேன்ஜ், ஆக்‌ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையெ எமோஷனான செண்டிமெண்ட் இருக்கு. இந்த படத்த பாருங்க.. சப்போட்பண்ணுங்க..  "பரமபதம் விடையாட்டு" Get ready to enjoy. Thank You all.

 24 HRS ப்ரொடக்ஷ்ன்ஸ் "பரமபதம் விளையாட்டு" படத்தை தயாரிக்க, K.திருஞானம் எழுதி இயக்குகிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார். ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.