விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது

நடிகர் விஷாலுக்கும் அனிஷா என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் (16-ந் தேதி) ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.