ரஜினியின் இளமை ரகசியம் இது தானா?

ரஜினியின் இளமை ரகசியம் இது தானா?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் "தர்பார்" திரைப்படத்தில் நடித்து வருகிறார், படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், "தர்பார்" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து வரும் சந்தோஷ் சிவன், ரஜினிகாந்த் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

"Rajini Sir is awesome - his energy makes him younger...filming him after Thalapathi" என கூறியுள்ளார், ரஜினி சார் அருமையானவர். அவரது சுறுசுறுப்பு மற்றும் ஆற்றல் அவரை இளமையாக வைத்திருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.