பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் பாதியில் வெளியேறியதற்கு காரணம் பற்றி வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் பாதியில் வெளியேறியதற்கு காரணம் பற்றி வெளியான தகவல்

சீசன் 3 பிக்பாஸ் வீட்டில் மக்கள் எலிமினேட் பண்ணாமல் தானாகவே வெளியே சென்றவர் கவின். அப்படி இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவு மேற்கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது .

அவ்வாறு அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி மிகவும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து சொல்லி வருகிறார்கள் . அது என்னவென்றால் கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் என்று இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கு 28,50000 ரூபாயை வாங்கியுள்ளார் . 

சப்போஸ் ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் 1,50000 ரூபாயை மட்டுமே பெற்றிருப்பார். ஆகவே , தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை எதற்காக களைய வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே சென்று விட்டார் என கமெண்ட் போட்டு கொண்டு வருகிறார்கள் .