டி ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா" மீண்டும் 4k டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுகிறது!

இப்படத்தின் ஏழு பாடல்களையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

டி.ராஜேந்தர் TR Digi Music என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி, இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்.

பிப்ரவரி மூன்றாம் தேதி டி.ஆர்.சிலம்பரசன் பிறந்தநாள். ஆறாம் தேதி சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் படம் வெளிவருகிறது.

பொங்கலுக்கு வரவேண்டிய இளைய தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் பிப்ரவரி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பிப்ரவரி மாதம்
 டி.ராஜேந்தரின் 'உயிருள்ளவரை உஷா' மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது!

தமிழகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.

இப்படத்தில் நளினி, சரிதா, கவுண்டமணி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி
 மற்றும் கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி,  இடிச்சபுளி செல்வராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இது ஒரு வெள்ளி விழா கண்ட காதல் சித்திரம்.

டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, பிப்ரவரி மாதம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் டிஆர் டிஜி மியூசிக் என்ற புதிய இசை நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படுகிறது. டிஆர் டிஜி மியூசிக் உதயமாகிறது!