"கை மணம்"

"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"

"கை மணம்"


ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட "கை மணம்"எனும்  சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர்  சரவணன் வழங்கி வருகிறார். வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

இந்த நிகழ்ச்சியில் இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன் புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும்  இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாகும் விதமாகவும் அமைந்துள்ளது . இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .