வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆவடியில் தனது தனித்துவமான  குளிரூட்டி வசதியுடன் கூடிய ஏ/சி பள்ளியைத் தொடங்கியது.

வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆவடியில் தனது தனித்துவமான  குளிரூட்டி வசதியுடன் கூடிய ஏ/சி பள்ளியைத் தொடங்கியது.
வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆவடியில் தனது தனித்துவமான  குளிரூட்டி வசதியுடன் கூடிய ஏ/சி பள்ளியைத் தொடங்கியது.

வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆவடியில் தனது தனித்துவமான
 குளிரூட்டி வசதியுடன் கூடிய ஏ/சி பள்ளியைத் தொடங்கியது.


வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் தனது முதல் காலநிலை கட்டமைப்புகளுடன் கூடிய   ஏ/சி வளாகமாக ஆவடி - வேலம்மாள் அகாடமியைத்  தொடங்கியுள்ளது,
இது 2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான வைஃபை வசதியுடன் கூடிய பிரத்யேக சி.பி.எஸ்.சி  ( CBSE) பள்ளியாகும்.
இந்த பள்ளி, நன்கு தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடன் நிரூபிக்கப்பட்ட கல்விசார் சிறப்புகளுடனும்
மற்றும்    மதிப்புகல்வியின் அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளுடன் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த சிறப்பான கற்பித்தலை வழங்குகிறது.
மேலும் இப்பள்ளி கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள், ஆண்டு முழுவதற்குமான கூடுதல் கலைத்திட்டங்கள், சீருடைச் சேவைகள் மற்றும் எதிர்காலத் திறன்களை வழங்குகிறது.
இந்த வளாகத்தில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றலுக்குத் துணைபுரியும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களுடன் கூடிய அதிநவீன உள்கட்டமைப்பும் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
 27.1.2022 முதல் KG முதல் VII வகுப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வளாகத்தில் வழங்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: 9840432255, 735885333, 7305885666 மின்னஞ்சல் : info.academy@velammalnexus.com