திருப்பதி கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்

திருப்பதி கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்
திருப்பதி கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 11 மணி நேரம் மூடப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மூடப்படுகிறது.