தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதுள்ளது. சென்னையில் சில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது