சவுண்ட் பார்ட்டி
சவுண்ட் பார்ட்டி
சீரியல் பிரபலங்கள் திரையில் வெளியான சிறந்த பாடல்களை பலவிதமான சுவாரசியமான சுற்றுகளுடன் கலகலப்பாக பேசியும் விளையாடியும் கொண்டாடும் கொண்டாட்டமான நிகழ்ச்சி சவுண்ட் பார்ட்டி.
பிரபல சீரியல் நடிகர்கள், அய்யப்பன் ,சசிதரன்,கமல் நடிகைகள் கீரன்,லட்சுமி ரேயா தொகுப்பாளர் கமல் மற்றும் மீனாட்சி அவர்கள் திரையில் வெளியான சிறந்த பாடல்களை பாட்டுடனும் நடனத்துடனும் பலவிதமான சுவாரசியமான சுற்றுகளுடன் கலகலப்பாக பேசியும் விளையாடியும் கொண்டாடும் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி காலை 11.00 மணி முதல் புதுயுகத்தில் ஒளிபரப்பாகிறது.