ஆல்பர்ட் தியேட்டர் மீண்டும் திறப்பு

ஆல்பர்ட் தியேட்டர் மீண்டும் திறப்பு
ஆல்பர்ட் தியேட்டர் மீண்டும் திறப்பு

ஆல்பர்ட் தியேட்டர் மீண்டும் திறப்பு

 

சென்னையில் உள்ள பழமையான தியேட்டர்களில் ஒன்று ஆல்பர்ட். 

 

ரூ.51 லட்சம் சொத்துவரியும், ரூ.14 லட்சம் கேளிக்கை வரியும் பாக்கி வைத்திருந்ததால் ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். 

 

இந்த நிலையில் நிலுவையில் இருந்த ரூ.65 லட்சம் வரி பாக்கி தியேட்டர் நிர்வாகம் சார்பில் செலுத்தப்பட்டது. 

 

தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டது.