உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி - மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற நவம்பர் 17 முதல் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர் இதிலும் தொடர்கிறார். இவருடன்ராகேஷ் ரகுநந்தன்ஷ்ரீயா ஆத்கா உள்ளிட்டோரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த சீசனுக்கான தகுதிப்போட்டிகள் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு ஊர்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தகுதி பெற்றார்கள்.

உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. விறுவிறுப்பாகவும்சுவாரஸ்யமாகவும் உருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு.