பல பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை "காலை மலர்" என்னும் பயனுள்ள நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் திரை உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .இதில் "விருந்தினர் பக்கம்" தொகுப்பில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்கள் பங்கு பெற்று தன் திரைதுறை அனுபவங்களை நம்மிடையே பகிரவிருக்கின்றனர். இந்த பயனுள்ள "விருந்தினர் பக்கம் தொகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .மேலும் ஜெயா டிவியில் சனிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு மருத்துவ உலகின் வல்லுநர்கள் ,ஜாம்பவான்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றனர் .