“அறுசுவை நேரம்”

“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்”

“அறுசுவை நேரம்”

ஜெயா தொலைக்காட்சியில்  பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் ஒன்றான “அறுசுவை நேரம்” நிகழ்ச்சி வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை  மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் சமையல் கலை நிபுணர் திருமதி .மல்லிகா பத்ரிநாத் அவர்கள் பாரம்பரிய சமையல் மற்றும் தினசரி சமையல் ஆகிய தலைப்புகளில் வித விதமான சைவ உணவுகளை சமைத்து காட்டுகிறார் . இந்த வார நிகழ்ச்சியில் வேப்பம் பூ சாதம் ,மாம்பழ சாதம் ,கம்பு நூடுல்ஸ் ,காகரா சாலட் ஆகிய சுவையான உணவு வகைகளை செய்து காட்டுகின்றனர் . மேலும் உணவும், ஆரோக்கியமும் பகுதியில் ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist) திருமதி .பவானி செந்தில் அவர்கள் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் . இந்நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .