டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

 சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் மேட்ஸ் கிறிஸ்டோபர்சனை வீழ்த்தினார்.
 துபாயில் நடக்கும் பாரா தடகள போட்டியின் ஆண்கள் 200 மீட்டர் டி64 பிரிவு பைனலில் பங்கேற்ற பிரணவ் பிரசாந்த் தேசாய், இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
 தோஹாவில் நடக்கும் ‘டபுள்யுடிடி கன்டெண்டர்’ டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய வீரர் சரத்கமல் தகுதி பெற்றுள்ளார்.