சென்னையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை.: ஒருவர் கைது
![சென்னையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை.: ஒருவர் கைது](https://chennaipatrika.com/uploads/images/image_750x_62db89a0b0379.jpg)
சிந்தாதிரிபேட்டையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த மஞ்சுளா(23) என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மஞ்சுளாவுடன் தங்கியிருந்த அறந்தாங்கியை சேர்ந்த சந்தோஷ்(20) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.