“என்றென்றும் எஸ்.பி.பி”

“என்றென்றும் எஸ்.பி.பி”
“என்றென்றும் எஸ்.பி.பி”
“என்றென்றும் எஸ்.பி.பி”

“என்றென்றும் எஸ்.பி.பி”

 

தன் காந்தக்குரலால் காலம் கடந்தும் வாழும் மாபெரும் இசை கலைஞர் பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் விழா கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சி “என்றென்றும் எஸ்.பி.பி”.

 

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் கங்கை அமரன் , எஸ்.என் சுரேந்தர், இசையமைப்பாளர் இளையவன், பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீ ராம் , ராஜீவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த வாரம் இயக்குனர் வசந்த் மற்றும் பாடகர் அனந்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும் நிலா பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்து உள்ளனர் .என்றென்றும் எஸ்.பி.பி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஜூன்18 காலை 9:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகிறது .