நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!!
நாமக்கல்: வாக்கு இயந்திரங்கள் உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.