டெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா

டெல்லியில் ஒரே நாளில் புதிதாக 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,606 ஆக அதிகரிப்பு

 மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 3,827 ஆக அதிகரிப்பு