"நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு., 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் ' சால்வை அணிவித்து வாழ்த்து !!"

-----++++++++++++-----

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் @actornasser , செயலாளர் @VishalKOfficial, பொருளாளர் @Karthi_Offl ,நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை ., 

65 -ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட நமது "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர் , செயலாளர் R.S.கார்த்திகேயன் , பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல் , துணைத்தலைவர் சுகுமார்..உள்ளிட்டோர் சந்தித்து ,வாழ்த்து தெரிவித்து ., சால்வை அணிவித்து பாராட்டினர்.