தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்: ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றோர் இடைநிலை ஆசிரியர்களாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதியானவர்கள்.