ஒன் மேன் ஷோ (One Man Show )

 ஒன் மேன் ஷோ (One Man Show )
 ஒன் மேன் ஷோ (One Man Show )
 ஒன் மேன் ஷோ (One Man Show )
 ஒன் மேன் ஷோ (One Man Show )

 ஒன் மேன் ஷோ (One Man Show )


முதன்முறையாக 9 பின்னணி பாடகிகளுடன் SPB சரண்  முழுக்க  முழுக்க பங்கேற்று பாடும் நிகழ்ச்சி ஒன் மேன் ஷோ (One Man Show ) இதில் SPB பாடல்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு என மூன்று மொழி பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். சமீபத்தில் சென்னை வாணிமஹாலின் சத்யாஸ் கீதாஞ்சலி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி புதுயுகம் மீடியா பார்ட்னராக பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது .தமிழ் புத்தாண்டு அன்று மாலை 4:00 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி மக்களுக்கு இசை விருந்தாதாக அமையும் .