விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது

விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது
மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்
பதிவு செய்யப்படாத நிலையில், ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது