“சினிமா 360"

“சினிமா 360"

வேந்தர் டிவியில் தினமும் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சினிமா ரசிகர்களுக்கு தெவிட்டாத கலைவிருந்தாய் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி “சினிமா 360" 

தமிழ் திரையுலகின் அன்றாட நடைமுறைகள், சினிமா செய்திகள் மற்றும் சுவாரஸ்யமான  விஷயங்களை  தொகுத்து  வழங்கி உலக சினிமாவையே வலம் வந்த உணர்வை கொடுக்கிறது “சினிமா 360" . இவை தவிர, இசை வெளியீட்டு விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், பிரபல நேர்கானல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெரும் இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெவிட்டாதவிருந்தாய்  இனிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ப்ரீத்தி .