வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து உருவாகும் இந்திய அளவிலான இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனை!

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து உருவாகும் இந்திய அளவிலான இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனை!
இந்திய அளவில் நடைபெற்ற 12 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்ற வலைப்பந்தாட்டத்தில் மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப்பள்ளி 6 -ஆம் வகுப்பு மாணவி செல்வி ஹரிதா ஸ்ரீ. வி. பங்கேற்றார்.
இவர் இப்போட்டியில் தனித்து நின்று 185 புள்ளிகளும்,இரட்டையர் பிரிவில் 220 புள்ளிகளும் பெற்று, இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்து, ஒரு மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து
பள்ளி நிர்வாகமும், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்,ஹரிதா ஸ்ரீ சாதனையை வெகுவாகப் பாராட்டினார்கள்.
எதிர்காலத்தில் இன்னும்.
பல சாதனைகள் புரிய பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் .