மதுராந்தகம் அருகே நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்து!: இருவர் பலி..!!

செங்கல்பட்டு!: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நீலமங்கலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். டிராக்டர் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இளைஞர்கள் மகாவிஷ்ணு, நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.