நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை
நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை , போயஸ்கார்டன் வீட்டில் தான் ரஜினிகாந்த் இருக்கிறார்
ரஜினிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் பண்ணை வீட்டில் சிகிச்சையில் இருப்பதாகவும் வெளியான தகவல் தவறு
நடிகர் ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது