நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை  நடிகர் ரஜினி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல்..!

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை என நடிகர் ரஜினி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது,  கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஜனவரி மாதத்தில் கட்சித் தொடங்க உள்ளதாகவும், முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த் தான் போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை என நடிகர் ரஜினி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த நிலையே தொடர்ந்தால் நான் மாவட்ட செயல்களை மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்;