“சொல்லு வெல்லு” சத்தியம் டிவி நேயர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
“சொல்லு வெல்லு”
சத்தியம் டிவி நேயர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. வீட்டிற்கு தேவையான எலெக்ட்ரானிக் உபயோக பொருட்களை பரிசாக தட்டிச்செல்ல, சொல்லு வெல்லு என்ற போட்டியில் பங்கேற்கலாம்….
சத்தியம் டிவி மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து நடத்தும் நாட்டு நடப்பு செய்திகளுக்கான சொல்லு வெல்லு போட்டி நடத்தி வருகிறது. சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் 7:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் வரலாற்று இன்று நிகழ்ச்சியில் தினமும் ஒரு கேள்வி கேட்கப்படும்.
அதற்கான விடை காலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தலைப்புச் செய்தியில் மறைந்திருக்கும். விடை தெரிந்தவர்கள், www.sathiyam.tv என்கிற இணையதள பக்கத்தில் சென்று உங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து, பதிலை தெரிவிக்கலாம்.
வார முழுவதும் தொடர்ந்து சரியான பதில் அளிப்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்படும். சத்யா ஏஜென்சியின் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷ்னின் போன்ற ஆச்சர்யமூட்டும் பரிசுகள் வெற்றி பெற்றவர்களின் வீடு தேடி வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராஜேஸ்வரி .