ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்

ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்
ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்

ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த 10 நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்களை சமைத்தும் நவராத்திரியின் தாத்பரியம் குறித்த அனைத்து விஷயத்தையும் சுவாரஸ்யமாக விளக்கமளிக்கிறார்கள் திருமதி யோகாம்பாள் மாமி, மீரா கிருஷ்னன் , ஜெயந்தி மற்றும் சுபாஷினி ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல்

 செப்டம்பர் 26 முதல் மதியம்  12.30 மணிக்கும் மறுஒளிபரப்பு மாலை 5.00 மணிக்கும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்