வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதற்கட்டமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.