சத்தியம் செய்திகள் 100

சத்தியம் செய்திகள் 100

(திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு)

ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளின் தொகுப்பையும் செய்திகளாய் உங்கள் வரவேற்பறைக்கு கொண்டு வருகிறது செய்திகள் நூறு. இதில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, அரசியல் முதல் விளையாட்டு வரை, விவசாயம் முதல் தொழில்நுடப்பம் வரை, மாவட்டம் முதல் மாபெரும் சாம்ராஜ்யம் வரை ஒரு நாளில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளை அரைமணிநேரத்தில் விரைவாக நூறு செய்திகளை வழங்க வருகிறது செய்திகள்100. இதனை தொகுத்து வழங்குவர் கலைமதி மற்றும் கோபால் .திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .